'காத்து' பட பாடல் வெளியீடு - வனிதா விஜயகுமாரின் அசத்தல் நடனம் | #ThanthiTv

அறிமுக இயக்குநர் தவசிராஜின் 'காத்து' பட பாடலுக்கு நடிகை வனிதா விஜயகுமார் நடனமாடியுள்ளார்.
x
அறிமுக இயக்குநர் தவசிராஜின் 'காத்து' பட பாடலுக்கு நடிகை வனிதா விஜயகுமார் நடனமாடியுள்ளார். இதற்காக, மிக பிரம்மாண்டமாக கோயில் திருவிழா செட் அமைக்கப்பட்டு, நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் கானா பாலா இணைந்து நடனமாடும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்