நொய்டா சர்வதேச திரைப்பட விழாவுக்கு ‘ஜெய் பீம்’ படம் தேர்வு

நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, ஜெய் பீம் படம் தேர்வாகி உள்ளது.
x
நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, ஜெய் பீம் படம் தேர்வாகி உள்ளது. ஞானவேல் இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் தொடர்ந்து பல்வேறு அங்கீகாரங்களை பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 9வது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு, இந்த படம் தேர்வாகி உள்ளது. இது படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்