கார்த்தியின் 'விருமன்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ! | #ThanthiTv
பதிவு : ஜனவரி 14, 2022, 05:02 PM
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. முத்தையா இயக்கும் இந்த படம் மூலம், இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் விருமன் படத்தை தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விருமன் திரைப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

409 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

136 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

78 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

62 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

8 views

பிற செய்திகள்

25 அரசு பள்ளி மாணவிகளுக்கு செல்போன் - இரண்டு தனியார் பள்ளி மாணவிகள் உதவி

சென்னையில் 25 அரசு பள்ளி மாணவிகளுக்கு இரண்டு தனியார் பள்ளி மாணவிகள் இணைந்து செல்போன் வழங்கி உதவி புரிந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 views

காளை முட்டி அவனியாபுரத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் உயிரிழப்பு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

10 views

5 வடகொரிய அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை - அமெரிக்கா அதிரடி

ஏவுகணை சோதனை நடத்தியதன் காரணமாக வடகொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

9 views

தஞ்சாவூர் மக்களின் கிராமிய பொங்கல் - பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்

தஞ்சாவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் விறகடுப்பில் பொங்கல் வைத்து மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

6 views

கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்வு

மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்து உள்ளது.

13 views

படப்பை குணாவிற்கு உதவிய காவலர்கள் என புகார் ! | #ThanthiTv

ரவுடி படப்பை குணாவிற்கு உதவியாக இருந்த காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 40 பேர் அதிரடியாக தென் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.