நடிகை கங்கனா ரணாவத் சாமி தரிசனம் ! | #ThanthiTv

நடிகை கங்கனா ரணாவத் சாமி தரிசனம் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் நடிகர் சாய்குமார் குடும்பத்துடன் சாமி தரிசனம்
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி நடிகை கங்கனா ரணாவத் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்த அவர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதேபோல், தெலுங்கு, தமிழ், கன்னட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த சாய்குமாரும் தனது குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார். 


Next Story

மேலும் செய்திகள்