"கட்டில்" படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வாகி உள்ள கட்டில் திரைப்படத்தின், மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
கட்டில் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
x
சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வாகி உள்ள கட்டில் திரைப்படத்தின், மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில், 
‌சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த திரைப்படம், 19வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்