தள்ளி போன பவன் கல்யாண் பட ரிலீஸ் , மகிழ்ச்சியில் ராஜமவுலி

ஆர்ஆர்ஆர் திரைப்படம், ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகுவதால் பவான் கல்யாணின் பீம்லா நாயக் படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றிய படக்குழுவிற்கு இயக்குநர் ராஜமெளலி நன்றி தெரிவித்துள்ளார்.
x
ஆர்ஆர்ஆர் திரைப்படம், ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகுவதால் பவான் கல்யாணின் பீம்லா நாயக் படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றிய படக்குழுவிற்கு இயக்குநர் ராஜமெளலி நன்றி தெரிவித்துள்ளார். பீம்லா நாயக்' படத்தின் வெளியீட்டு தேதியை ஜனவரி 12ஆம் தேதியில் இருந்து, பிப்ரவரி 25-ஆம் தேதிக்கு படக்குழு தள்ளிவைத்துள்ளது. இதுகுறித்து ராஜமெளலி தனது டுவிட்டர் பக்கத்தில், "பீம்லா நாயக் படத்தின் வெளியீட்டுத் தேதியை தள்ளி வைத்த சின்னபாபு மற்றும் பவன் கல்யாண் இருவருக்கும் நன்றிகள் என்று கூறியுள்ளார். இதற்கான முன்னெடுப்பைத் தொடங்கியவர் மகேஷ்பாபுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்