சமந்தாவின் 'ஊ சொல்றியா' பாடல் சாதனை..

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்றிருந்த "ஊ சொல்றியா" என்ற பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
x
 தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த பாடல் மொத்தமாக 100 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த நிலையில், தமிழில், ஆன்ட்ரியா பாடியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்