டிச. 23ஆம் தேதி வெளியாகிறது 'யானை' பட டீசர்...

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை திரைப்படத்தின் டீசர் வரும் 23ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
டிச. 23ஆம் தேதி வெளியாகிறது யானை பட டீசர்...
x
அருண் விஜய்யின் 33ஆவது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, பழனி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்