விஷாலின் 'வீரமே வாகை சூடும்' தீம் மியூசிக் நாளை வெளியீடு..

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள "வீரமே வாகை சூடும்" திரைப்படத்தின் தீம் மியூசி நாளை வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஷாலின் வீரமே வாகை சூடும் தீம் மியூசிக் நாளை வெளியீடு..
x
து.பா.சரவணன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படம் ஜனவரி 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்