விஜய் சேதுபதியின் புதிய ஃபோட்டோ ஷூட்

நடிகர் விஜய்சேதுபதி தெருக்கூத்து கலைஞரைப்போல் வேடமிட்டு புதிதாக ஃபோட்டோ ஷூட் எடுத்து உள்ளார்.
விஜய் சேதுபதியின் புதிய ஃபோட்டோ ஷூட்
x
புகைப்படக் கலைஞர் ராமச்சந்திரன் மூலம் இந்த ஃபோட்டோ ஷூட் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தெருக்கூத்து கலைஞரின் தோற்றத்தில் வண்ணமயமான உடை தரித்து விஜய் சேதுபதி காணப்படுகிறார். மேலும், இது தொடர்பான வீடியோவை கலைஞன் என தலைப்பிட்டு சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதி பகிர்ந்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்