நானி நடித்துள்ள 'ஷ்யாம் சிங்கா ராய்' படத்தின் தமிழ் டிரைலர் வெளியீடு

நானி நடிப்பில் உருவாகியுள்ள ஷ்யாம் சிங்கா ராய் படத்தின் தமிழ் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நானி நடித்துள்ள ஷ்யாம் சிங்கா ராய் படத்தின் தமிழ் டிரைலர் வெளியீடு
x
நானி நடிப்பில் உருவாகியுள்ள ஷ்யாம் சிங்கா ராய் படத்தின் தமிழ் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ராகுல் சங்க்ரித்யன் இயக்கியுள்ள இந்த படத்தில், சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபஸ்டின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஷ்யாம் சிங்கா ராய் திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்