80 மில்லியன் பார்வைகளை கடந்த 'RRR' டிரைலர்..

ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகவுள்ள RRR படத்தின் டிரைலர் 80 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
80 மில்லியன் பார்வைகளை கடந்த RRR டிரைலர்..
x
80 மில்லியன் பார்வைகளை கடந்த 'RRR' டிரைலர்..

ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகவுள்ள RRR படத்தின் டிரைலர் 80 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதன் டிரைலர் சில தினங்களுக்கு முன் வெளியான நிலையில், அனைத்து மொழிகளிலும் சேர்த்து 80 மில்லியன் பார்வைகளை கடந்தது. இந்த படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகிறது. 

Next Story

மேலும் செய்திகள்