ரஜினிகாந்த் பிறந்த நாள் - பிரதமர் மோடி வாழ்த்து

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
x
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நடிகர் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்றும், தனது படைப்பாற்றல் மற்றும் அபாரமான நடிப்புத்திறனால் மக்களை ரஜினிகாந்த் தொடர்ந்து ஊக்கப்படுத்தட்டும் என்று கூறி உள்ளார். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தரட்டும் என்றும் மோடி குறிப்பிட்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்