ட்ரெண்டாகும் 'புஷ்பா' பட பாடல் - ஆன்ட்ரியா பாடியுள்ள பாடலுக்கு சமந்தா நடனம்

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
x
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், அந்த படத்தில் இடம்பெற்றுள்ள "உ சொல்றியா" என்ற பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், 5 மொழிகளில் இந்த பாடல் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது. தமிழில் ஆன்ட்ரியா பாடியுள்ள இந்த பாடலுக்கு, சமந்தா நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்