”ஹேய் ஹவ்வ்வ் ஆர் யூ”.. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டர்

நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.
x
நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இயக்குனர் சுராஜின் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  நாய்சேகர் டைட்டிலுக்காக படக்குழு பல பிரச்சனைகளை எதிர்கொண்டது, குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்