விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 'முகிழ்'- 'ஓயாத அலை போலே' வீடியோ பாடல் வெளியீடு

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த முகிழ் திரைப்படத்தின் 'ஓயாத அலை போலே' பாடல் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த முகிழ்- ஓயாத அலை போலே வீடியோ பாடல் வெளியீடு
x
இயக்குநர் கார்த்திக் சுவாமிநாதன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு விளம்பரத்துக்கு ஜிங்கிள்ஸ் அமைத்து வந்த ரேவா என்னும் புதிய பெண் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், தற்போது இந்தப்படத்தில் பாடகர் பிரதீப் குமார் குரலில் இடம்பெற்றிருந்த ஒயாத அலை போலே வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்