சூப்பர் ஹீரோ படமான "மின்னல் முரளி" - படத்தின் டிரைலர் வெளியீடு

சூப்பர் ஹீரோ படமான "மின்னல் முரளி" - படத்தின் டிரைலர் வெளியீடு
சூப்பர் ஹீரோ படமான மின்னல் முரளி - படத்தின் டிரைலர் வெளியீடு
x
சூப்பர் ஹீரோ படமான "மின்னல் முரளி" - படத்தின் டிரைலர் வெளியீடு 

நடிகர் டொவினோ தாமஸ் சூப்பர், ஹீரோவாக நடித்துள்ள "மின்னல் முரளி" திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் டிசம்பர் 24ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மலையாள மொழியில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்