அண்ணாத்த படத்தின் 'மருதாணி' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள அண்ணாத்த படத்தின் 3ஆவது பாடல் இன்று வெளியாக உள்ளது.
அண்ணாத்த படத்தின் மருதாணி பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு
x
 ரஜினி, மீனா, குஷ்பு நடிப்பில் தயாரான மருதாணி எனும் இந்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், 3ஆவது பாடலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள அண்ணாத்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்