சூர்யா நடிக்கும் "ஜெய்பீம்" - கவனம் ஈர்த்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சூர்யா நடிக்கும் ஜெய்பீம் திரைப்படத்தின் டீசர் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
சூர்யா நடிக்கும் ஜெய்பீம் - கவனம் ஈர்த்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
x
இயக்குநர் ஞானவேல் இயக்கி உள்ள இந்த திரைப்படத்தில் சூர்யா பழங்குடி மக்களுக்காக போராடும் வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக்(FIRST LOOK) போஸ்டர் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில், நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைமில் இத்திரைப்படம் வெளியாக உள்ளதையொட்டி படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.


Next Story

மேலும் செய்திகள்