மோகன்லாலின் புதிய உடற்பயிற்சி வீடியோ - சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது
நடிகர் மோகன்லால் உடற்பயிற்சி செய்யும் புதிய வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் மோகன்லால் சமீபமாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், மோகன்லாலின் புதிய உடற்பயிற்சி வீடியோ ஒன்று வெளியாகி, வேகமாக பரவி வருகிறது.
Next Story