ஜோதிகா நடிப்பில் வெளியாகும் ' உடன்பிறப்பே' - முதல் பாடல் இன்று வெளியீடு
பதிவு : அக்டோபர் 07, 2021, 11:36 AM
ஜோதிகா மற்றும் சசிக்குமார் நடிப்பில் வெளியாக உள்ள உடன்பிறப்பே திரைப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
ரா.சரவணன் இயக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இன்று வெளியாக உள்ள 'அண்ணே யாரண்ணே' எனத் தொடங்கும் இப்பாடலை பாடகி ஸ்ரேயா கோஷல் பாடி உள்ளார் .


தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

576 views

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

57 views

தெலுங்கு தேசம் அலுவலகங்கள் சூறை - அடித்து நொறுக்கிய ஆளுங்கட்சியினர்

ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் கட்சி அலுவலகங்களை ஆளுங்கட்சியினர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

11 views

பிற செய்திகள்

ஒரு கால பூஜைத் திட்ட பயனாளிகள் - விவரங்களை வெளியிட்டது அறநிலையத்துறை

ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் மாத ஊக்கத்தொகை பெறும் அர்ச்சகர்கள் உள்ளிட்டோரின் விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டு உள்ளது.

10 views

தென் ஆப்பிரிக்க சைக்கிள் பந்தய தொடர் - 5-ம் சுற்றில் ஹேன்ஸ்-ஜோஸ் ஜோடி வெற்றி

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் கேப் எபிக் சைக்கிள் பந்தய தொடரின் 5-ம் சுற்றில், ஹேன்ஸ் பெக்கிங் - ஜோஸ் டியாஸ் ஜோடி வெற்றி பெற்று உள்ளது.

11 views

தந்தத்தால் தாக்கிய யானை - உயிருக்குப் போராடும் 7 வயது புலி

யானை ஒன்று தந்தத்தால் கடுமையாக தாக்கியதில், 7 வயது புலி உயிருக்குப் போராடி வரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

12 views

பாரா தடகள விளையாட்டு போட்டிகள் - ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற போட்டிகள்

ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான பாரா தடகள விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

6 views

ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடர் - அரையிறுதிக்குள் நுழைந்தார் ஸ்வார்ட்ஸ்மேன்

ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவு அரையிறுதிப் போட்டிக்கு முன்னணி வீரர் டீகோ ஸ்வார்ட்ஸ்மேன் முன்னேறி உள்ளார்.

5 views

குடியிருப்பில் பிடிபட்ட மலைப்பாம்புகள் - வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த இரண்டு மலைப்பாம்புகள் பிடிபட்டன.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.