"ஓடிடி தளங்கள் பிரபலமடைந்து வருகிறது" - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சு

ஓடிடி தளங்கள் இந்தியாவில் பிரபலமடைந்து வருவது சிறிய மாநில படங்களுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
ஓடிடி தளங்கள் பிரபலமடைந்து வருகிறது - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சு
x
நட்சத்திரப் பட்டாளம் நிறைந்த முதலாவது இமாலய திரைப்பட விழாவை லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரில் அமைந்திருக்கும் சிந்து சன்ஸ்கிருதி கேந்திராவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர்  தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு மலை மாநிலங்களுக்கு புதிய அடையாளத்தை வழங்கும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்