சுந்தர்.சி.-யின் "தலைநகரம் 2" திரைப்படம் - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

சுந்தர்.சி நடிப்பில் உருவாக உள்ள தலைநகரம் - 2 படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் தொடங்கியது.
சுந்தர்.சி.-யின் தலைநகரம் 2 திரைப்படம் - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
x
கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் திரைப்படத்தின் காமெடி காட்சிகள் ரசிகர்கள் இடையே மிகவும் வரவேற்பை பெற்றவை. இந்நிலையில், இந்த படத்தின் 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தலைநகரம்-2 படத்தை, வி.இசெட்.துரை இயக்க உள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்