விக்ரம், துருவ் விக்ரமின் "மகான்" திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு
பதிவு : செப்டம்பர் 23, 2021, 09:10 AM
நடிகர் விக்ரமின் "மகான்" திரைப்படத்தில் இருந்து "சூறையாட்டம்" என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள "மகான்" படத்தில், முதல் முறையாக விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து, சூறையாட்டம் என்ற பாடலை, படக்குழு வெளியிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

270 views

லா பல்மா எரிமலை வெடிப்பு: அட்லாண்டிக் கடலில் கலந்த எரிமலைக் குழம்பு

ஸ்பெயின் நாட்டில் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலையில் இருந்து வெளியான எரிமலை குழம்பு அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்தது.

263 views

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயத்தை திறக்க தடை - ஆட்சியர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

14 views

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள்: இறந்தவர்களின் நினைவாக காகித காற்றாடிகள்

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் நினைவாக காகித காற்றாடிகள் செய்யப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டன.

12 views

பிற செய்திகள்

நடிகை மீரா ஜாஸ்மினுக்கு கோல்டன் விசா - ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி கவுரவம்

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை மீரா ஜாஸ்மினுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது.

2 views

பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்: போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு

இந்திய விமானப்படை அதிகாரி அமிதேஷை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது கோவையில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி விமானப்படை பயிற்சி கல்லூரி வளாகத்தில், விமானப்படை அதிகாரி அமிதேஷ் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அதிகாரி ஒருவர் புகார் அளித்தார்.

6 views

வயிற்றில் மறைத்து தங்கம் கடத்தல் - சுமார் 1 கிலோ தங்கம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில், வயிற்றில் மறைத்து தங்கம் கடத்தி வந்த இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

165 views

"இந்தியர் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டாம்" - கட்டுப்பாடுகளை தளர்த்திய இங்கிலாந்து அரசு

இ​ங்கிலாந்து வரும் இந்தியர் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

7 views

அபூர்வ நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நிதி திரட்ட மாநில அரசு முயற்சிக்க வேண்டும் - கேரள உயர்நீதிமன்றம்

அபூர்வ நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க அரசின் சார்பில் நிதி திரட்டி பயன்படுத்தலாம் என டெல்லியை உதாரணமாக காட்டி கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

10 views

வெளிநாட்டு பயணிகளுக்கு அக்.15 முதல் சுற்றுலா விசா - மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

அக்டோபர் 15 முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிதாக சுற்றுலா விசா வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.