1 கோடி பார்வைகளை கடந்த 'பேர் வச்சாலும்' பாடல் - 31 வருடங்களுக்கு பின் ரீமேக் செய்யப்பட்ட பாடல்

கடந்த 1990ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த "பேர் வச்சாலும், வைக்காம போனாலும்" என்ற பாடல் சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது.
1 கோடி பார்வைகளை கடந்த பேர் வச்சாலும் பாடல் - 31 வருடங்களுக்கு பின் ரீமேக் செய்யப்பட்ட பாடல்
x
இளையராஜா இசையமைப்பில் 31 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா ரீமேக் செய்திருந்தார். இந்த பாடலுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது யூ டியூப்பில் 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது..



Next Story

மேலும் செய்திகள்