ஏப்.14, 2022-ல் வெளியாக உள்ள "கே.ஜி.எஃப்-2" - திரையரங்குகளில் வெளியாகும் - படக்குழு

கே.ஜி.எஃப்-2 திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஏப்.14, 2022-ல் வெளியாக உள்ள கே.ஜி.எஃப்-2 - திரையரங்குகளில் வெளியாகும் - படக்குழு
x
கொரோனா காரணமாக திரைப்படம் வெளியாவது தாமதமாகி வரும் நிலையில், நிச்சயமாக அடுத்த ஆண்டு படம் வெளியாகும் என படக்குழு குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே கே.ஜி.எஃப்-1 படம் மற்றும் கே.ஜி.எஃப்-2 படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்