ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படம் - படப்பிடிப்பு தளத்தில் சேரனுக்கு காயம்

திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் ஆனந்தம் விளையாடும் வீடு படப்பிடிப்பில் நடிகர் சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
x
நத்தா பெரியசாமி இயக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில், சேரன், கௌதம் கார்த்தி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பின் போது, எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்ததில், சேரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு தையல் போடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்