நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் "பூமிகா" - நேரடியாக தொலைக்காட்சியில் வெளியீடு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள "பூமிகா" என்னும் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பூமிகா - நேரடியாக தொலைக்காட்சியில் வெளியீடு
x
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படமான பூமிகா ஹாரர், திரில்லர் கதையில் உருவாகியுள்ளது. கொரோனா ஊரடங்கின் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால், படத்தை ஆகஸ்ட் 22ஆம் தேதி நேரடியாக  தொலைக்காட்சியில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்