பாலிவுட்டில் கால்பதிக்கும் நயன்தாரா - ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்

அட்லி இயக்கும் இந்தி படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பாலிவுட்டில் கால்பதிக்கும் நயன்தாரா - ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்
x
அட்லி இயக்கும் இந்தி படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா, ஷாருக்கான் படத்தின் மூலம் முதல் முறையாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்