ஜூலை 15ம் தேதி வலிமை அப்டேட்? - எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள்

ஜூலை 15ஆம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஜூலை 15ம் தேதி வலிமை அப்டேட்? - எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள்
x
ஜூலை 15ஆம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் வியாபாரம் அனைத்தும் முடிவடைந்ததாக கூறப்படும் நிலையில், படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஜூலை 15ஆம் தேதி நேர்கொண்ட பார்வை படத்தின் அப்டேட் வெளியானது. இதனால் அதே தேதியில், வலிமை படத்தின் அப்டேட்டும் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்