குணச்சித்திர நடிகர் செல்லத்துரை காலமானார்

பிரபல குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ்.ஜி.செல்லத்துரை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
குணச்சித்திர நடிகர் செல்லத்துரை காலமானார்
x
பிரபல குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ்.ஜி.செல்லத்துரை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

அவருக்கு வயது 84. ராஜா ராணி, கத்தி,  தெறி, மாரி, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் செல்லத்துரை. தெறி படத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தையாக உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில், செல்லத்துரையின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்