என்ன திட்டாதீங்க எப்போவ் - நடிகர் நட்டி டிவிட்டர் பதிவு

என்ன திட்டாதீங்க எப்போவ் - நடிகர் நட்டி டிவிட்டர் பதிவு
என்ன திட்டாதீங்க எப்போவ் - நடிகர் நட்டி டிவிட்டர் பதிவு
x
என்ன திட்டாதீங்க எப்போவ் - நடிகர் நட்டி டிவிட்டர் பதிவு

மாரி செல்வராஜ் இயகத்தில், தனுஷ் நாயகனாக நடித்திருக்கும் கர்ணன் திரைப்படத்தில் கண்ணபிரான் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடித்திருக்கிறார். மூர்க்கமான காவல்துறை அதிகாரியாக மிரட்டியிருக்கும் அவரது பாத்திரம் மீது பலரும் கோபத்தை வெளிபடுத்தி வருகின்றனர். இதுகுறித்து ட்விட்டரில் கர்ணன் பட "உட்றாதீங்க எப்போவ்" பாடல் பாணியில் பதிவிட்டுள்ள நட்டி,  "என்ன திட்டாதீங்க எப்போவ்...  கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்" என கூறியுள்ளார். மேலும், கைபேசியில் அழைத்தும், குறுஞ்செய்தி அனுப்பியும் திட்டாதீர்கள், அதுவெறும் நடிப்பு தான் என அவர் நகைச்சுவையாக கூறியுள்ளார்.




Next Story

மேலும் செய்திகள்