"வெற்றி - அனைவருக்கும் நன்றி" - இயக்குனர் மாரி செல்வராஜ் ட்வீட்

கர்ணன் திரைப்படத்தை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக, இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
வெற்றி - அனைவருக்கும் நன்றி - இயக்குனர் மாரி செல்வராஜ் ட்வீட்
x
கடந்த வெள்ளி கிழமை திரையரங்குகளில் வெளியான கர்ணன் திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து ட்வீட் செய்துள்ள படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், தங்களுக்கு இந்த வெற்றியையும், நம்பிக்கையையும் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்