மனைவி உடன் வந்து வாக்களித்த நடிகர் மம்முட்டி

கேரளா மாநில சட்டமன்ற தேர்தலில் நடிகர் மம்மூட்டி மற்றும் அவரது மனைவி சல்பத் இருவரும் எர்ணாகுளத்திலுள்ள பெண்கள் பள்ளியில் வாக்களித்தனர்.
மனைவி உடன் வந்து வாக்களித்த நடிகர் மம்முட்டி
x
கேரளா மாநில சட்டமன்ற தேர்தலில் நடிகர் மம்மூட்டி மற்றும் அவரது மனைவி சல்பத் இருவரும்  எர்ணாகுளத்திலுள்ள பெண்கள் பள்ளியில் வாக்களித்தனர். அப்போது ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பூத்தை சூழ்ந்து கொண்டனர். அதே சமயம், அங்கு வந்த  பாஜக வேட்பாளரின் மனைவி வாக்களிக்க வந்த நிலையில் பத்திரிகையாளர்களை வெளியே போகும் படி கூச்சல் போட்டுள்ளார். இதனால் போலீசாருக்கும், பத்திரிகையாளர்களுக்கு சிறு மோதல் உருவானது. மம்முட்டியும் அவரது மனைவியும் வாக்களித்து உடனடியாக வெளியேறினர்.


Next Story

மேலும் செய்திகள்