(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?
4853 viewsதமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
463 viewsதனுஷின் கர்ணன் படம் ரிலீஸை தொடர்ந்து, தியேட்டர் முன்பு குவிந்த ரசிகர்கள் மேளதாளம் முழங்க உற்சகமாக கொண்டாடினர்.
58 viewsமாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் தியேட்டரில் இன்று வெளியானது.
41 viewsஅண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதராபாத் சென்றுள்ளார், நடிகர் ரஜினிகாந்த்.
192 viewsகமல்ஹாசன் நடிக்க உள்ள விக்ரம் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
167 viewsஉத்தரப்பிரதேசத்தில், உயரமான பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து 3 பேர் உயிரிழந்தனர்.
174 viewsநடிகர் ஜெய் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சிவசிவா படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
222 views