யுவன் வெளியிட்ட 'வலிமை' அப்டேட்

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்து நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
யுவன் வெளியிட்ட வலிமை அப்டேட்
x
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்து நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், நேற்று தனது இணையதள பக்கத்தை தொடங்கிய யுவன்சங்கர் ராஜா, அதில் வலிமை படம் குறித்த முக்கிய அப்டேட்டை பதிவிட்டுள்ளார். அதில், வலிமை படத்தில் அஜித்தின் ஓப்பனிங் பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருப்பதாகவும், இந்த பாடலுக்காக ஒரிசாவிலிருந்து ட்ரம்ஸ் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இசையமைத்ததாகவும் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்