நாற்காலி' திரைப்பட பாடல் வெளியீடு - பாடலை வெளியிட்டு முதலமைச்சர் மகிழ்ச்சி

இயக்குநர் அமீர் நடித்துள்ள நாற்காலி திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் புகழை எடுத்துரைக்கும் விதமான பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.
நாற்காலி திரைப்பட பாடல் வெளியீடு - பாடலை வெளியிட்டு முதலமைச்சர் மகிழ்ச்சி
x
இந்தப் பாடல் வெளியீட்டு விழா சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாடலை வெளியிட அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றுக்கொண்டார்

Next Story

மேலும் செய்திகள்