சிம்புவின் "ஈஸ்வரன்" திரைப்பட இசை வெளியீட்டு விழா - 30 நாட்களுக்குள் முடிக்கப்பட்ட "ஈஸ்வரன்" திரைப்படம்

நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படமும், அதன், இசை வெளியீட்டு விழாவும், சினிமா வாழ்க்கையில் அவர் மீதான பார்வையை மாற்றியிருக்கிறது
சிம்புவின் ஈஸ்வரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா - 30 நாட்களுக்குள் முடிக்கப்பட்ட ஈஸ்வரன் திரைப்படம்
x
நடிகர், பாடகர், இசையமைப்பாளர், இயக்குநர், கதாசிரியர், பாடலாசிரியர் என தமிழ் திரை உலகில், பல பரிமாணங்களை வெளிப்படுத்தியவர் நடிகர் சிம்பு....

ஐயம் எ லிட்டில் ஸ்டார், ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்... என்று 80-களில் குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றிய அவர், கடந்த 2002-ஆம் ஆண்டு, காதல் அழிவதில்லை என்ற படத்தின்மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார்.

அறிமுகமான அடுத்தடுத்த ஆண்டுகளிலேயே, தம், அலை, கோவில், குத்து, மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம் என்று வெற்றிப் படங்களை பரிசளித்த சிம்பு, தமிழ் சினிமாவின் முன்னணி நாயகரானார்.  

Next Story

மேலும் செய்திகள்