கொரோனாவில் இருந்து மீண்ட ரகுல்பிரீத் சிங்

நடிகை ரகுல்பிரீத் சிங் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனாவில் இருந்து மீண்ட ரகுல்பிரீத் சிங்
x
நடிகை ரகுல்பிரீத் சிங் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு கடந்த வாரம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, தனிமைப்படுத்திக்கொண்ட அவர், தற்போது கோரொனா பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தான் குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்