இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சூர்யா நன்றி

சூரரை போற்று திரைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்த இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சூர்யா நன்றி
x
சூரரை போற்று திரைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்த இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில், முதல் நாள் முதல் காட்சியை பார்த்த அன்பான இயக்குனருக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்