பிரபாஸின் "ராதே ஷ்யாம்" படத்தின் மோஷன் வீடியோ வெளியீடு

இன்று நடிகர் பிரபாஸின் பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், அவரது, ராதே ஷ்யாம் படத்தின் மோஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தின் மோஷன் வீடியோ வெளியீடு
x
இன்று நடிகர் பிரபாஸின் பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், அவரது, ராதே ஷ்யாம் படத்தின் மோஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்குகிறார். இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் படம் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்