நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா நடனம் - இன்ஸ்டாகிராமில் வீடியோவுக்கு பாராட்டு

நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா, தான் நடனமாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா நடனம் - இன்ஸ்டாகிராமில் வீடியோவுக்கு பாராட்டு
x
நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா, தான் நடனமாடும் வீடியோ ஒன்றை  இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தாவணி அணிந்து அவர் ஆடியிருக்கும் நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்