மலையாள நடிகர் அனில் முரளி மரணம்

மலையாள நடிகர் அனில் முரளி காலமானார். அவருக்கு வயது 56. தனி ஒருவன், கொடி, உட்பட பல தமிழ் படங்களில் நடித்த அனில் முரளி, 200க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார்.
மலையாள நடிகர் அனில் முரளி மரணம்
x
மலையாள நடிகர் அனில் முரளி காலமானார். அவருக்கு வயது 56. தனி ஒருவன், கொடி, உட்பட பல தமிழ் படங்களில் நடித்த அனில் முரளி, 200க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார். கல்லீரல் நோய் பிரச்சனையால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்