விஷாலின் "சக்ரா"- இன்று மாலை டீசர்

நடிகர் விஷால் நடித்த சக்ரா திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
விஷாலின் சக்ரா- இன்று மாலை டீசர்
x
நடிகர் விஷால் நடித்த சக்ரா  திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இதனை கே.ஜி.எப்  படத்தின் கதாநாயகன் யாஷ் மற்றும் நடிகர் ஆர்யா இணைந்து வெளியிடுகின்றனர். ஏற்கனவே இந்த டீசரின் முன்னோட்டம் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்