டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியேறிய சோனாக்சி சின்ஹா
பதிவு : ஜூன் 22, 2020, 09:30 AM
பாலிவுட் நடிகை சோனாக்சி சின்கா, தமது டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியேறி உள்ளார்.
பாலிவுட் நடிகை சோனாக்சி சின்கா, தமது டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியேறி உள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்துக்கு, எதிர்ப்பு கிளம்பியதால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். மன நலனை பாதுகாக்க எதிர்மறை விஷயங்களில் இருந்து விலகி இருப்பதுதான் முதல் படி என குறிப்பிட்டுள்ள அவர், டுவிட்டர் கணக்கை முடக்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராமில், "தீ பற்றி எரியட்டும் எனக்கு கவலை இல்லை எனவும் ஆவேசமாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

106 views

பிற செய்திகள்

சுஷாந்த் சிங் நடித்த "தில் பெச்சாரா" டிரெய்லர் வெளியீடு

சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கடைசி படமான தில் பெச்சாராவின் - டிரெய்லர் வெளியாகி உள்ளது.

13 views

வெப் சீரிஸில் தமிழ் நடிகர்கள்: கற்பனை - அனிமேஷன் வீடியோ

Money Heist என்ற ஆங்கில வெப் சிரீஸ், அனைவரையும் கவர்ந்த நிலையில், இதில், தமிழ் நடிகர்கள் நடித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையுடன், அனிமேஷன் வீடியோ ஒன்று ​வெளியாகி உள்ளது.

25 views

தலையணை வைத்து உடற்பயிற்சி - நடிகை சாக்சி அகர்வால் வீடியோ

நடிகை சாக்சி அகர்வால் இந்த ஊரடங்கில் வித்தியாசமான உடற்பயிற்சி செய்து வெளியிட்டு வருகிறார்.

29 views

அடுத்த படம் - அஜித் யாரிடமும் கதை கேட்கவில்லை என தகவல்

நடிகர் அஜித்குமார் சமீபத்தில் எந்த இயக்குனரிடமும் கதை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

254 views

உடல் எடையை குறைத்த ஷெரின்

நடிகை ஷெரின் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.

12 views

"சூரரை போற்று"- ரூ.55 கோடிக்கு வியாபாரமாகி இருப்பதாக தகவல்

சூர்யா நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம், சூரரை போற்று.

803 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.