இன்ஸ்டாகிராம்க்கு முழுக்கு போட்ட நடிகை பிரியா வாரியர்

ஒரு ஆதார் லவ் படத்தில் கண் அடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர்.
இன்ஸ்டாகிராம்க்கு முழுக்கு போட்ட நடிகை பிரியா வாரியர்
x
ஒரு ஆதார் லவ் படத்தில் கண் அடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர்.  தினமும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு பிரியா வாரியர் தனது ரல்சிகர்களை குதுகலப்படுத்தி வந்தார். இந்த நிலையில், பிரியா வாரியர் திடீரென இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ரசிகர்கள் , மீண்டும் அவரது வருகைக்காக எதிர்பார்த்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்