"தர்பார் படத்தால் பாதிப்பு இல்லை" : தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் பேட்டி
பதிவு : ஜனவரி 07, 2020, 08:27 PM
"தர்பார் படத்தால் தமது படத்திற்கு பாதிப்பு இல்லை என தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
"தர்பார் படத்தால் தமது  படத்திற்கு  பாதிப்பு இல்லை என தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். சிரஞ்சீவிக்கு அடுத்து தனக்கு பிடித்தமான நடிகர் ரஜினிகாந்த் எனவும் அவர் கூறியுள்ளார். ரஜினியை தனது வழிகாட்டியாக தான் நினைப்பதாகவும்,  தர்பார் படத்தின் மூலம் முருகதாசை தெலுங்குத் திரையுலகிற்கு தாம் வரவேற்பதாகவும் அல்லு அர்ஜுன் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1931 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

265 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

69 views

பிற செய்திகள்

சிவகாசி சிறுமி கொலை - அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கைது

சிவகாசியில் சிறுமியை பாலியல் வன்முறை செய்து கொலை செய்த வழக்கில் அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜமளி என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

11 views

சவுதி அரேபியாவில் வீட்டில் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படும் ஓநாய்கள்...

சவுதி அரேபியாவில் சார்ஹானி என்பவரின் வீட்டின் செல்ல பிராணிகளாக ஓநாய்கள் வளர்க்கப்படுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

7 views

ஆளுநர் மாளிகையில் சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறப்பு - வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது உருவ சிலையை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

97 views

"காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீட்டிற்கு இடமில்லை" - ரவீஷ்குமார்

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

4 views

மதுரை - போடி ரயில் சோதனை ஓட்டம் - மார்ச் இறுதிக்குள் ரயில் இயக்க முடிவு

மதுரை - போடி இடையே மீட்டர்கேஜ் ரயில் பாதை மாற்றப்பட்டு, அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.

11 views

தாமிரபரணி நதி மாசு அடைவதை தடுக்க நடவடிக்கை - அரசு அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்து மாசடைவதை தடுக்கவும், மறுசீரமைப்பு செய்யவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.