"சர்வதேச திரைப்பட விழாவில் 186 படங்கள்"

கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் கடந்த 8 நாட்களாக சர்வதேச திரைப்பட விழா களைகட்டியது.
சர்வதேச திரைப்பட விழாவில் 186 படங்கள்
x
கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் கடந்த 8 நாட்களாக சர்வதேச திரைப்பட விழா களைகட்டியது. 27 பெண் இயக்குநர்களின் படங்களையும் சேர்ந்து 73 நாடுகளில் இருந்து186 படங்கள் ஒளிபரப்பாகின. நிறைவு விழாவில் பேசிய அந்த மாநில அமைச்சர் ஏ.கே. பாலன், தங்களது ஒளி, ஒலி அமைப்பு நுட்பத்தை இந்திய திரைப்பட மாணவர்களுக்கு கற்றுத் தர சீனா தயாராக உள்ளதாக தெரிவித்தார். .

Next Story

மேலும் செய்திகள்