தீபாவளிக்கு வெளியாகிறது 'சங்கத்தமிழன்' திரைப்படம்

விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் படம், தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தீபாவளிக்கு வெளியாகிறது சங்கத்தமிழன் திரைப்படம்
x
விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் படம், தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு தரப்பினரையும் கவர்ந்துள்ள விஜய் சேதுபதி நடிக்க, விஜய் சந்தர் இயக்கத்தில் இந்தப்படம் உருவாகியுள்ளது. நாசர், சூரி, நான்கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட நட்சத்திர கூட்டணி சேர்ந்துள்ள இந்தப்படத்தில், ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகிய இரு கதாநாயகிகள் உள்ளதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்