"தர்பார் படம் நன்றாக வந்துள்ளது" - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

தர்பார் படம் நன்றாக வந்திருப்பதாக அந்த படத்தின் கதாநாயகன் , நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தர்பார் படம் நன்றாக வந்துள்ளது - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
x
கடந்த மாதம் 18 ஆம் தேதி மும்பை சென்ற அவர் தொடர் படப்பிடிப்பில் ஈடுபட்டு இருந்தார், இந்நிலையில் நேற்று இரவு சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, தர்பார் படம் நன்றாக வந்திருப்பதாக தெரிவித்தார், அதே நேரம் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்